நீங்கள் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?... உங்கள் திறமைக்கு ஒரு சவால் !
Chilli chips கவிதை போட்டி 2024
தலைப்பு : விலைவாசி அதிகரிப்பு.
முதல் பரிசு:
இலங்கை ரூபாய் 20,000/-
(நடுவர்கள் மூலம் தேர்வு)
சிறப்பு பரிசு:
இலங்கை ரூபாய் 5,000/-
(சமூக வலைத்தளங்களில் அதிக மக்கள் விருப்பம் பெறும் கவிதைக்கு)
விதிமுறைகள்
👉🏻இலங்கையில் எப்பாகத்திலும் இருந்து பங்கேற்க முடியும்.
👉🏻போட்டியாளரின் சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
👉🏻முன்பு எங்கும் வெளியிடப்படாத கவிதையாக இருக்க வேண்டும்..
👉🏻ஒரு போட்டியாளர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும்.
👉🏻கவிதை 8 வரிகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
👉🏻கவிதைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
கவிதைகளை அனுப்புவதற்கான இறுதித்திகதி: 2024-05-31